Manjal Uses :
1) தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும்.
2) ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும்.
3) கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.
4) மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்த துணியை காயவைத்து கண்களில் துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
5) அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சிரங்கு தீரும்.
6) மஞ்சள், வேப்பிலை சேர்த்து அரைத்து சேற்றுப் புண்ணுக்கு கட்டி வர குணமாகும்.
7) மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து பூசி வர நகச்சுற்று குணமாகும்.
8) கறிவேப்பில்லை, மஞ்சள், சீரகம் இவைகளை சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட பைத்தியம் தீரும்.
9) பூரான் கடி குப்பைமேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விஷக்கடி நீங்கும்.
10) மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்ட கால் ஆணி அற்றுப்போகும்.