இன்றுள்ள நிலையில் பெரும்பாலானோருக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு நாம் நமது உடலில் சத்துக்களை வழங்கும் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அந்த வகையில்., உடலுக்கு நன்மையை வழங்கும் மக்காசோள ரொட்டி செய்வது எப்படி என்பது குறித்த இனி காண்போம்.
தேவையான பொருட்கள்:
மக்காச்சோள மாவு – 1 கிண்ணம்.,
தண்ணீர் – 1/2 குவளை…
செய்முறை:
எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் மக்காசோள மாவை கொட்டி., நீருடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் சப்பாத்தியை தேய்ப்பது போல மாவை தேய்த்து எடுத்து கொள்ளவும்
பின்னர் அந்த ரொட்டியை எடுத்து தவாவியில் போட்டு., நன்றாக பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுக்கவும். இந்த ரொட்டிக்கு தக்காளி சட்னி அல்லது காரமான தேங்காய் சட்டினி சுவையாக இருக்கும்.
இதன் மூலமாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள்., காச நோயாளிகள் சாப்பிட்டால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட இயலும். இதுமட்டுமல்லாது சிறுநீரக கற்கள் பிரச்சனையும் சரி செய்யும் வல்லமையை கொண்டுள்ளது.