hair2 1
தலைமுடி சிகிச்சை

தலை முடி உதிரும் பிரச்சனைக்கு ஒரே வாரத்தில் நல்ல தீர்வு!….

இன்றுள்ள காலகட்டத்தில் தலை முடி உதிர்வு என்பது பெரும்பாலான நபர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதனை சரி செய்வதற்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய்கள் மற்றும் மருந்துகளை வாங்கி உபயோகம் செய்வது உண்டு.

இந்த முறையின் மூலமாக தலைமுடி உதிர்வு பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. இயற்கையான முறையில் முடி உதிர்வு செய்வது குறித்து இந்த பதிவில் காண்போம்.

hair2 1

தேவையான பொருட்கள்:

கற்றாழை – 1 எண்ணம் (Nos).,
கறிவேப்பிலை – சிறிதளவு.,
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (Nos).,
மிளகு – 1/2 தே.கரண்டி.,
தேங்காய் எண்ணெய் – 1/4 கிண்ணம்….

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட கற்றாழை இலையை துண்டு துண்டாக நடுக்கிவிட்டு., அரவை இயந்திரத்தில் கற்றாழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக அடித்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை நன்றாக அரைத்து சாறெடுத்து வைத்து கொண்ட பின்னர்., வாணெலியை சூடாக்கி எடுத்துவதை சாற்றை ஊற்றி பாதியாக வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காய் எண்ணையை சேர்த்து கொதிக்க வைத்து., வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால் முடியானது நன்றாக வளரும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பொடுகுத் தொல்லைக்கான அறிகுறிகளும்… காரணங்களும்…

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் மண்டையில் கொண்டை போடுவது ஏன் தெரியுமா?

nathan

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?

nathan

முடியின் அடர்த்தி குறைகிறதா? அப்ப உடனே இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ் முகத்தை பொலிவாக்க பேஷியல் செய்ய குளிர்காலம் மிகவும் ஏற்றது

nathan

கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

nathan

கூந்தல் உதிர்வை தடுக்க இரவில் செய்ய வேண்டியவை

nathan

பொடுகுத் தொல்லையா?

nathan