ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பனங்கிழங்கு சாப்பிட்டால் கட்டாயம் இத செய்ய வேண்டும்!…

பனங்கிழங்கு சாப்பிட்டால், உடலுக்கு நல்ல‍ எதிரப்பு சக்தியை அளித்து, உடலின் ஆரோக்கியத்திற்கு வழிகோல்வது உண்மை என்ற‌போதிலும் இந்த பனங்கிழங்கில் பித்தம் அதிகமாகவே இருக்கிறது.

panangilangu

ஆகவேதான் பனங்கிழங்கு சாப்பிட்டு முடித்ததும் ஐந்து மிளகு எடுத்து வாயில் போட்டு, அதனை நன்றாக‌ மென்று விழுங்க‌ வேண்டும்.

அப்போதுதான் பனங்கிழங்கில் உள்ள‍ பித்த‍த்தை மிளகு நமது உடலுக்குள் கட்டுப்படுத்தி சீராக்கும்.

Related posts

sweet potato in tamil “சீனி கிழங்கு”

nathan

உங்களுக்கு தெரியுமா சாமந்தி பூவின் மருத்துவக் குணங்கள்

nathan

உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்

nathan

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களிடம் இப்படி நடந்து கொண்டால், அவர்கள் உங்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்!

nathan

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

nathan

குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்

nathan

கணினி முன் வேலை செய்யும் பலரும் இந்த தவறை செய்கின்றனர்!…

sangika

பழங்கள் மற்றும் காய்கறிகளை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தமிழ் மொழி எப்படி பிறந்தது என்று தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan