36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்எடை குறைய

இதை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்!…

புளுபெர்ரி என்று அழைக்கப்படும் அவுரிநெல்லி பழங்கள் நீலநிறத்தில் காணப்படுகிறது. இதன் பூக்கள் மணி வடிவத்தில் வெள்ளை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இதன் தாயகமாக பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற நாடுகள் கருதப்படுகிறது. இது கொழுப்பை குறைக்க, ரத்த அழுத்தம், இதய பாதுகாப்பு, போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகிறது.

blue berry, நோய் எதிர்ப்பு சக்தி:

இயற்கையின் கொடையில் மிகச்சிறந்த உணவாக கருதப்படும் புளுபெர்ரி, வேறு எந்த பழங்கள், காய்கறிகளை விட அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்று ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழம் நீலநிறமாவதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகளவு கொண்டுள்ளது. மேலும், இதில் பைபர் மற்றும் வைட்டமின் சி ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இது இதயத்தில் உண்டாகக் கூடிய நோய்களை தடுக்கிறது.

நீலநிறத்தில் காணப்படும் புளுபெர்ரி பழமானது எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. உடலை அழகாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் புளுபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

இப்பழத்தை உட்கொள்வதால் வயிற்றில் உள்ள கொழுப்புகளை அகற்றி உடலை பாதுகாக்கிறது. சிலர் தொப்பையை குறைக்க முடிவதில்லை என கவலைப்படுவது உண்டு. அவர்கள் உலர்ந்த புளுபெர்ரியை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்.

இரத்த அழுத்தத்தை தடுக்க:

இரத்த அழுத்தத்திற்கு எதிராக இந்த பழத்தின் நிறமிகள் போராடி உடல் நலத்தை பாதுகாக்கிறது. புளுபெர்ரியை வைத்து மேற்கொண்ட ஒரு ஆய்வில் 134,000 பெண்கள் மற்றும் 23,000 ஆண்கள் சோதனைக்கு உட்படுத்தபட்டனர்.

அவர்களுக்கு வாரத்திற்கு 1/2 கப் பழங்கள் கொடுக்கப்பட்டது. அதில் அவுரிநெல்லி பழங்களை சாப்பிட்டவர்களுக்கு இரத்த அழுத்தமானது, பழங்களை உட்கொள்ளாதவர்களை விட குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.

Blueberry-sweats மூளை பராமரிப்பு:

புளுபெர்ரி பழத்தில் உள்ள அந்தோசியனின்கள் எனப்படும் சத்து மூளையின் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து தொடர்புகளையும் இணைத்து அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

புளுபெர்ரி பழச்சாற்றை வயதானவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளவதால் அவர்களது ஞாபகசக்தி மாறுபடுகிறது என்று ‘சின்சின்னாட்டி அகாடமிக் ஹெல்த் சென்டர்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

12 வாரங்களுக்கு பிறகு பழச்சாற்றை பருகினவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும் திறன் மேலும் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் தகவல் அளித்துள்ளனர்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இதை ஒன்றை விழுங்கினால் 15 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம்!

nathan

உடல் எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்துவது?முயன்று பாருங்கள்

nathan

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்க இவற்றை செய்யுங்கள்!…

sangika

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்

nathan

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

வேகமாக உடல் எடை குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை போக்கவும் இந்த ஜூஸ் குடிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா யோகர்ட்டை 7 நாட்களும் இப்படி சாப்பிடுங்க? விரும்பும் அளவிற்கு எடை கிடு கிடுனு குறையும்….!

nathan

வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் தெரியுமா?

nathan

கொதிக்க வைத்த தண்ணீரை, மீண்டும் கொதிக்க வைத்து குடிப்பதன் விளைவுகள்

sangika