25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

* வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும்,  பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.*  விளம்பரங்களைப் பார்த்து சுயமாக மவுத் வாஷ் செய்யக்கூடாது.

*  சாதாரணமாக, வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பதே சிறந்தது.

*  குழந்தைகளுக்கும் வாய் கொப்பளிக்கும் முறையை, சிறு வயதில் இருந்தே சொல்லித்தரலாம்.

*  பல் மருத்துவர், மவுத் வாஷ்  செய்யச் சொல்லி பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் செய்யலாம்.

*  மருந்துச் சீட்டில் குறிப்பிட்டுள்ள கால அளவு மட்டுமே மவுத் வாஷ் செய்ய வேண்டும்.

இயற்கை மவுத்வாஷ் :

சாக்லெட், கலர் ஃபுட்ஸ் சாப்பிட்ட பிறகு, சீஸை பற்கள் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீர்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இதனால் பற்களின் மேல் படிந்த சாக்லெட் படிமம் பற்களைவிட்டு நீங்கிவிடும். பற்கள் பாதுகாக்கப்படும். சீஸ், பற்களுக்கு மிகவும் நல்லது. சரியாக கிளீனிங் செய்யவில்லை எனில், அது பற்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்.

Related posts

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன்?

nathan

மாமியார் மருமகள் பிரச்சனைகளுக்கு தீர்வு!….

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்!

nathan

முட்டை முடியில் எப்படி எல்லாம் தடவுவது…

nathan

உடனே ட்ரை பண்ணுங்க.! தொப்பையை சப்பையாக்க இப்படி ஒரு ட்ரிஸ்சா..?!

nathan

பெண்களே 40 வயதை கடந்துவிட்டீர்களா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இடுப்பை சுற்றி மட்டும் அதிகமாக சதை தொங்குதா? இதனை எப்படி குறைக்கலாம்?

nathan

இந்த முத்திரையை செய்வதால் முறையற்ற சுவாசம் சரியாகும்…….

sangika