thulasi1
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்

வெயிலைக்கூட எப்ப‍டியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த

மழைக்காலத்தை சமாளிப்ப‍து என்பது மிக மிக கடினமே. இந்த  மழை காலத்தில் நம்மை சுற்றியுள்ள காற்றில், பல மாசுக்கள் தூசுகள் இருக்கும். அது நம்முடைய சுவாசத்தை பாதிக்கும்.

thulasi1

விசேஷ செடி அதாங்க நம்ம‍ துளசி செடியில் இருந்து வெளியாகும் காற்று, நம்மு டைய சுவாச உறுப்புகளை சுத்தமாக்கும். ஆஸ்துமா ( #Asthma ), டி.பி ( #TB ) பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது. துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல்  ( #Cold #Cough )போன்ற பிரச்னைகள் அண்டவே அண்டாது.

 

Related posts

உங்க ராசிப்படி உங்க கணவன் அல்லது மனைவி உங்களுக்கு துரோகம் பண்ணுனா அவங்கள என்ன பண்ணுவீங்க தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

இடுப்பு வலியை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

எதிர்மறையான எண்ணங்கள் நீங்க வேண்டுமா? ஈஸியான பரிகாரம் இதோ

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோய்கள் வராமல் தடுக்கும் அதி சக்தி வாய்ந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

இதோ துளசியின் விரிவான மருத்துவப் பயன்கள் உள்ளே…..

nathan

காலையில் கண் விழித்தது வெறும் வயிற்றில் இதையெல்லாம் சாப்பிட்டுவிடாதீர்கள்

nathan

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது எப்படி?

nathan