28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
1530793172 4718
ஆரோக்கிய உணவு

பழம் பொரி செய்ய…!

பழம் பொரி செய்ய தேவையான பொருட்கள்:

மைதா – 1/2 கிலோ
நடுத்தரமான நேந்திரம் பழம் – 5
சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:

பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.1530793172 4718

Related posts

இதயம் காக்கும்… கொழுப்பைக் குறைக்கும்… நம்ம ஊரு நிலக்கடலை!

nathan

சூப்பரான பாதாம் ராகி மால்ட்

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

சூப்பரான வெண் பொங்கல்

nathan

தூதுவளைப் பூ பாயசம்

nathan

உங்களுக்கு தெரியுமா சிக்கனுக்கு நிகரான ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள சைவ உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

nathan

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

கிரீன் டீ எடை குறைக்குமா ?

nathan