32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
மருத்துவ குறிப்பு

கண்டிப்பாக வாசியுங்க….வெண்புள்ளியை தவிர்க்க இந்த காயை சாப்பிடுங்க!

முள்ளங்கி சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மஞ்சள் காமாலை: முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கும். இது மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்திலிருந்து புதிய ஆக்சிஜன் பரிமாற்றத்தை அதிகரித்து அதன் மூலம் இரத்த சிவப்பணுக்கள் அழிவை குறைக்கிறது.

மூல வியாதி: முள்ளங்கி சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் நன்றாக செரிமானம் ஆகிறது. முள்ளங்கி மூல வியாதியின் அறிகுறிகளை விரைவில் போக்குகிறது. மேலும் இதன் சாற்றை குடிப்பதால் செரிமான உறுப்புகளையும் சரி செய்திடும்.

எடை இழப்பு : முள்ளங்கி சாப்பிட்டால் உங்கள் கலோரி எண்ணிக்கையை நிறைவு செய்து எளிதில் பசியை நிறைவு செய்கிறது. முள்ளங்கியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால் இது எடையை இழக்கச் செய்கிறது. மற்றும் அனைத்து உடல் செயல்முறைகளின் வளர்சிதை மாற்ற திறன்களை அதிகரிக்கிறது

புற்றுநோய்: முள்ளங்கியில் வைட்டமின்-சி, போலிக் அமிலம் மற்றும் அந்தொசியனின்கள் நிறைந்து இருப்பதால் பெருங்குடல், சிறுநீரகம், குடல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் சிகிச்சைக்கு இது பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் செல்களை இறக்க செய்கின்றன.

வெண்புள்ளி நோய்: முள்ளங்கியில் உள்ள கார்சினோஜனிக் எதிப்பு பண்புகள் இருப்பதால் வெண்நோய் சிகிச்சைக்கு பயனுள்ளதாக உள்ளது.

மலச்சிக்கல்: முள்ளங்கியில் நார்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் விளைவுகளை எளிதில் தீர்க்கிறது. மேலும் இது தளர்வான குடலை உறுதிபடுத்துவதற்கு உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியவற்றிற்கு உதவிடும்.

Related posts

உங்களுக்கு காலைல தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா?

nathan

உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

கழுத்தை கவனியுங்கள்!

nathan

அல்சருக்கு தீர்வு தரும் நாட்டு மருந்துகள்!

nathan

மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா?

nathan

ஆஸ்துமாவை முற்றிலும் குணமாக்க.. இந்த உணவுகளை எப்பொழுதும் சேர்த்து வாருங்கள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

nathan

நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி

nathan

குழந்தைகளுக்கு விக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும்

nathan