36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

சுக்கு மல்லி காபி செய்முறை.

*இந்த பொடியை தயார் செய்துவைத்து, நமக்கு தேவையான நேரத்தில் அருந்தலாம்.

*இந்த சுக்கு காபி ஜலதோஷம், தலைவலி, உடம்புவலி , அலுப்பு நீங்க , அஜீரண கோளாறு போன்றவற்றுக்கு சரியான முதல் உதவியாக பயன்படும்.

*தேவையான பொருட்கள் :-
சுக்கு தூள் – 1/2 கப்
கொத்தமல்லி விதை -1/4 கப்
குரு மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
பனை வெல்லம் (அ) கருப்பட்டி-தேவையான அளவு.

*செய்முறை

1. ஓரு வடச்சட்டியில் எண்ணெய் விடாமல், கொத்தமல்லி விதைகளை சிறுதீயில் மணம் வீசும் வரை வருத்து கொள்ளவும்.

2. பிறகு அதில் குரு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.

3. சுக்கு முழுதாக வாங்கி காயவைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம் அல்லது சுக்கு தூளையும் பயன்படுத்தலாம்.

4.இப்பொழுது வறுத்து ஆற வைத்த இந்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு நன்கு ஆறவைத்து அதை எவர்சில்வர் டப்பாவில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

5. இந்த பொடியை உபயோகித்து, நமக்கு தேவையான நேரத்தில், தேவையான அளவில், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து இந்த காபியை எடுத்து கொள்ளலாம்.

Related posts

பொன்னாங்கண்ணி கீரையின் பொன்னான ஆரோக்கிய நன்மைகள்!

nathan

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

nathan

சூப்பரான சிலோன் ஸ்டைல் தேங்காய்ப்பால் சொதி: செய்முறை விளக்கம்

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி அடிக்கடி ஏற்படுகிறதா கிராம்பு மற்றும் சீரகத்தினை கொண்டு தலை வலியை போக்க முடியும் !

nathan

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

nathan

உங்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வரக்கூடாது என்றால் இந்தப் பழத்தை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடை குறைக்க – பருக்களை நீக்க பச்சை ஆப்பிள் போதும்…!

nathan

சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

nathan

சூப்பர் டிப்ஸ் ! காலை உணவாக தானியம் : நோய்களுக்கு வைப்போமே சூனியம்!!!

nathan