download 3
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா கொடிய நோய்களை எல்லாம் குணப்படுத்த கூடிய மருத்துவ குணம் முள்ளங்கிக்கு உண்டு என ?

நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகள் எந்த வகையில் நமக்கும் பயனளிக்கும் என்பதை அறியாமலே சாப்பிட்டு வருகிறோம். அந்த வகையில் முள்ளங்கியும் ஒன்று. அதன் மருந்துவ பலன்களை அறிந்தால் இதை ஒதுக்கமாட்டார்கள்.

உங்களுக்கு இதேல்லாம் இருக்கா..?
அப்போ முள்ளங்கி போதும்!முள்ளங்கியில் வைட்டமின் சி, உள்ளிட்ட சத்துகள் அதிகம் உள்ளது.உடலில் ஏற்படும் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக உள்ளது. முள்ளங்கி உடலின் சர்க்கரை அளவை கட்டுபாட்டில் வைக்கிறது.

முள்ளங்கியை அரைத்து சீரகம் மஞ்சள் சேர்த்து கசாயம் செய்து குடித்தால் பசி உணர்வை தூண்டும். ரத்தம் மற்றும் ஜீரணப்பாதையை சுத்தப்படுத்துகிறது.

50 முதல் 100 மில்லி முள்ளங்கி சாருடன் சிறளது தயிர் மற்றும் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர அல்சர், மூலம், வெள்ளை போக்கு பிரச்னைகள் சரியாகும்.

சிறுநீர் கற்களை கரைத்துவெளியேற்றும். சிறுநீர் தாரை எரிச்சலை போக்கும். ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது.download 3

Related posts

சுவையான மீல்மேக்கர் கிரேவி செய்வது எப்படி ??

nathan

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

nathan

உங்களுக்கு சாப்பிட்டதும் வயிறு பலுன் போல ஊதி விடுகிறதா?

nathan

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்

nathan

செராமிக் பாத்திரத்தில் சமைப்பது ஆபத்தானதா?

nathan

தாமரை விதையை சாப்பிட்டால் உடல் எடை குறையும்

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…அன்னாசிப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

சுவையான ஸ்பெஷல்: பாசுந்தி

nathan