okra gravy
ஆரோக்கிய உணவு

வெண்டைக்காய் பற்றி தெரியுமா..?அப்ப இத படிங்க!

வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அதைவிட பல மருந்துவ குணங்களை கொண்டுள்ளது. அப்படி நம் உடலில் தோன்றும் பிரச்சனைகளை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. இதில் நிறைய சத்துகளும் தாதுஉப்புகளும் அடங்கியுள்ள.

ஒரு வகை வழவழப்பான கொழுப்பு சத்துவம் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கும் ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்கடுகிறது.

வெண்டைக்காய் விதைகள் முற்றிய நிலையில் எண்ணெய் சத்துவம் மிக்கதாக விளங்குகிறது. இதனின்று வடிக்கப்படும் எண்ணெய் சற்று மஞ்சள் நிறம் கலந்த முற்றிய வெண்டக்காயின் விதை நன்றாக கருகும் படி வறுத்து காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

எவ்வித நச்சு கலக்காத ஒரு அருமையான பானத்திற்கு உதவக்கூடியது.
சக்கரையின் அளவை கட்டுப்படு்துவதில் வெண்டைக்காயின் முக்கிய பங்கு உள்ளது.

வெண்டைக்காய் மன அழுத்தத்தைக் குறைக்கவல்லது. மேலும் மிக்க பலவீனமாக உடல்நிலை கொண்டோருக்கும் மிகச் சோர்வுற்றோருக்கும் நல்ல ஊட்டம் தரும் உணவாகிறது.

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்துவம் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய் வாராது சுவாச கோளங்களைக் காக்கிறது.

நோய் எதிர்ப்பு தரும் தன்மையுடையதாய் இருப்பதால் மற்ற நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் உணவாகவும் உள்ளது.okra gravy

Related posts

சுவையான கோழி குருமா

nathan

காளான் மொமோஸ்

nathan

சூப்பரான எள்ளுப்பொடி

nathan

சுவர் டிப்ஸ் !மூட்டு வலியை போக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்!

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் மனநிலையை மேம்படுத்தும் 10 அற்புதமான உணவுகள்!!!

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan

ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை

nathan

உங்கள் உதடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றனவா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan