18 1495080350 2 weight loss
எடை குறைய

நீங்களும் இதை செய்து பாருங்கள் பத்து நாளில் பத்து கிலோ வரை எடை குறைக்கலாம்..

இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காலை,மதியம் மற்றும் இரவு கீழே குறிப்பிட்டுள்ள உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சுலபமாக உடல் எடையை குறைத்துவிடலாம்.

காலையில் வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள்,ஒரு டம்ள்ர் கிரீன் டீ யை உட்க்கொள்ள வேண்டும்.பிறகு மதியத்திற்கு வேக வைத்த மூன்று முட்டை,ஒரு ஆப்பிள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்,

இரவு உணவிற்கு ஒரு கப் ஓட்ஸ் மற்றும் கிரீன் டீ யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் இடைவேளையில் பசித்தால் கேரட் மற்றும் வெல்லரியை எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
முட்டையை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்,முட்டையை சாஸ் தொட்டு சாப்பிடவே கூடாது,கிரீன் டீ யில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. இதைத்தவிர வேறு எதையும் சாப்பிடாமல்,தொடர்ந்து இந்த உணவு முறைகளை பின்பற்றி வந்தால் சந்தேகமின்றி உடல் எடை குறையும்.18 1495080350 2 weight loss

Related posts

ஊளைச் சதையை குறைக்கும் இயற்கை பானங்கள்

nathan

உணவைத் தவிர்த்தாலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

nathan

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் | Reason For Weight Gain

nathan

ஒரே மாதத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப உடனே இத படிங்க…

nathan

சின்ன பழக்கம்-பெரிய விளைவு..!

sangika

தொப்பையை குறைத்து தட்டையான வயிறு வேணுமா? இதெல்லாம் மறக்காமல் சாப்பிடுங்க

nathan

கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம்

nathan

உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்

nathan

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்…

nathan