31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

பிரெட் ஸ்விஸ் ரோல்

தேவையான பொருட்கள் :

ஸ்வீட் பிரெட் – 10 ஸ்லைஸ்,
ஸ்ட்ராபெர்ரி ஜாம் – தேவையான அளவு,
மாங்கோ ஜாம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சாக்லேட் ஸ்பிரெட் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

முதலில் பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிடவும்.

பின்னர் சப்பாத்தி கட்டையால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும்.

ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவவும். ஒன்றன் மீது ஒன்றாக பிரெட்டை அடுக்கி சுருட்டவும்.

பின்னர் படத்தில் உள்ளது போல் வெட்டி தட்டில் வைத்து பரிமாறவும்.

குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் பாக்சில் வைத்து கொடுத்தால் அத்தனையும் நொடியில் காலியாகும்.

குறிப்பு:

சாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடுவார்கள். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

Related posts

வாயுத்தொல்லையை நீங்கும் இஞ்சி பிரண்டை துவையல்

nathan

மிளகு ஜின்ஜர் சிக்கன்

nathan

அரைத்தமாவு தட்டை

nathan

அவல் புட்டு

nathan

சத்து நிறைந்த சிவப்பரிசி உப்புமா கொழுக்கட்டை

nathan

பிரெட் மசாலா

nathan

சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன் வெங்காயத் துவையல்….

sangika

சுவையான ஸ்வீட் கார்ன் மசாலா

nathan

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan