29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
18 1484716698 2 cinnamon honey paste
சரும பராமரிப்பு

தழும்புகளை மறைக்க ஓர் நேச்சுரல் க்ரீம்

பணம் செலவழித்தது மட்டும் தான் மிச்சமா? கவலைப்படாதீர்கள். இப்படிப்பட்ட தழும்புகளை மறைக்க ஓர் நேச்சுரல் க்ரீம் உள்ளது. இந்த நேச்சுரல் க்ரீம்மை வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். சரி, இப்போது அந்த க்ரீம்மை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

* பட்டை
* தேன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1

பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தழும்புகள் மறையும் வரை தினமும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு

ஒருவேளை இந்த பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்துவதாக இருந்தால், 10 நிமிடத்தில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள். உடலின் வேறு பகுதி என்றால் மட்டுமே 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.18 1484716698 2 cinnamon honey paste

Related posts

எச்சரிக்கைப் பதிவு!! வலியில் துடிக்க வைத்த மருதாணி அலங்காரம்!

nathan

இனி முதுகை மறைக்க வேண்டாம்!

nathan

தேங்காய் பால் ரெசிப்பிகள் எப்படி உங்கள் அழகை அதிகரிக்கச் செய்யும் என தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’

nathan

இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெறுவதற்கான டிப்ஸ்

nathan

டாட்டூ மோகம் ஓர் எச்சரிக்கை பதிவு

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்! இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

சரும வறட்சியை தடுக்கும் 7 வழிகள்

nathan

மிருதுவான சருமத்துக்கு மோர் குளியல்

nathan