30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
சரும பராமரிப்பு

தழும்புகளை மறைக்க ஓர் நேச்சுரல் க்ரீம்

பணம் செலவழித்தது மட்டும் தான் மிச்சமா? கவலைப்படாதீர்கள். இப்படிப்பட்ட தழும்புகளை மறைக்க ஓர் நேச்சுரல் க்ரீம் உள்ளது. இந்த நேச்சுரல் க்ரீம்மை வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கலாம். சரி, இப்போது அந்த க்ரீம்மை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

* பட்டை
* தேன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை #1

பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

1/2 மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தழும்புகள் மறையும் வரை தினமும் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு

ஒருவேளை இந்த பேஸ்ட்டை முகத்தில் பயன்படுத்துவதாக இருந்தால், 10 நிமிடத்தில் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விடுங்கள். உடலின் வேறு பகுதி என்றால் மட்டுமே 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் மசாஜ்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் எண்ணெய் வடியுமாம்…!

nathan

உங்களுக்கு தெரியுமா உச்சி முதல் பாதம் வரை அழகாக்க இந்த ஒரே பூ போதும்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஐஸ் கட்டியால் சருமத்திற்கு கிடைக்கும் சில அழகு ரகசியங்கள்!!!

nathan

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம்.

nathan

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan

அழகான கழுத்தை பெற…

nathan

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan