36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

தலைவிதியை தீர்மானிக்கும் ரேகைகள்: உங்களை பற்றி கூறுவது என்ன?

உள்ளங்கையில் உள்ள ஒவ்வொரு ரேகைகளும் ஒருவரது இல்வாழ்க்கை, புத்திக்கூர்மை, தொழில் ஆகியவை எப்படி அமையும் என்பதை பற்றி கூறுகிறது.

யூனியன் வரிகள்

சிறுவிரல் கீழே குறுகிய மட்டமான கோடு போன்று இருப்பது தான் யூனியன் வரிகள். இது நெருங்கிய உறவுகள், ரொமான்டிக்கான வாழ்க்கையை பற்றி குறிக்கிறது.

வீனஸ் வளையம்

சிறுவிரல் மற்றும் மோதிர விரல் இடையில் துவங்கி, மோதிரவிரல், நடுவிரலுக்கு இடையே வளையமாக ஓடி, மோதிரவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவில் முடியும். இந்த ரேகை உணர்வு ரீதியான திறன் மற்றும் நேர்மைக் குணத்தைக் குறிக்கிறது.

சூரிய வரி

விதி வரிக்கு இணைக்கோடாக அமைந்திருக்கும் இந்த சூரிய வரி, மோதிர விரலின் கீழ் இருக்கும். இது ஒருவரது புகழ் மற்றும் இகழ்ச்சியை குறிக்கிறது.

பயண வரி

மணிக்கட்டு மற்றும் இதய ரேகை நடுவில் உள்ளங்கை அடி பாகத்தில் மட்டமான கோடுகளாக அமைந்திருக்கும். இங்கு உள்ள ஒவ்வொரு வரியும் ஒருவருடைய பயணங்கள் மற்றும் அதன் நீட்சியை குறிக்கிறது.

அப்போலோ வரி

மணிக்கட்டு அருகே உள்ள மேட்டில் இருந்து தொடரும் இந்த அப்போலோ வரி, ஒருவரது வாழ்வில் உள்ள அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

மெர்குரி வரி

மணிக்கட்டு அருகே உள்ளங்கை பகுதியில் துவங்கும் இந்த மெர்குரி வரி, சிறுவிரல் நோக்கி தொடரும். இது ஒருவரது ஆரோக்கியம், தொழில், அறிவு கூர்மை மற்றும் பேச்சு திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.

Related posts

கருப்பை பிரச்சனையை போக்கும் டயட்

nathan

மனைவிக்கு நேரத்தில் கைகொடுத்தால் நேசம் அதிகமாகும்

nathan

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா செரிமான கோளாறுகளை தவிர்க்கும் சிகிச்சை முறைகள் என்ன…?

nathan

மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து உணவு ..அமெரிக்க விஞ்ஞானிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கால்சியம் குறைபாடுகளின் அறிகுறிகளும்… தீர்வுகளும்…

nathan

கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உங்களால் உயிர் வாழ முடியும்!

nathan

விவாகரத்தான பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

nathan