33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
weight lossN
தொப்பை குறைய

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம்

weight lossNஇயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது.

தேவையான பொருட்கள்

சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

s img 2016 02 09 1454995288 4 cutting belly fatசியா விதைகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் ஆகிய இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து அதை 2 மாதங்கள் தொடர்ந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், இரண்டே மாதங்களில் கவர்ச்சியான வயிற்றை பெறலாம்.
நன்மைகள்

சியா விதைகளில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, வயிற்றில் படிந்துள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்கிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் வயிற்றுக்கான தசைகளை இறுகச் செய்து, கொழுப்பு படிந்த வயிற்று பகுதியை அதிகரிக்காமல் கவர்ச்சியான வயிற்றின் தோற்றம் கிடைக்க உதவுகிறது.
குறிப்பு

625.0.560.350.160.300.053.800.668.160.90 19மேல் கூறப்பட்டுள்ள முறையை சரியாக பின்பற்றுவதுடன், தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Related posts

தொப்பையை கரைக்கும் அன்னாசி

nathan

தொப்பை இருக்கா? குறைக்க வழி இருக்கு!

nathan

மூச்சுப் பயிற்சியின் மூலம் தொப்பையை குறைக்கும் வழிமுறைகள்!!!

nathan

சில நாட்களிலேயே பல மடங்கு நிறையை குறைக்க சிறந்த வழி!…

sangika

உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா?

nathan

தொப்பை மற்றும் பித்தம் நீக்கும் அன்னாசிப்பழம்

nathan

எடையை குறைக்கும் உடற் பயிற்சிகள்

nathan

வயிற்றுக் கொழுப்பை ஒரே மாதத்தில் குறைக்க முடியுமா?

nathan