00SjTrE
சிற்றுண்டி வகைகள்

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் முந்திரி சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.00SjTrE

Related posts

ஸ்டஃப்டு குடை மிளகாய்

nathan

ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை

nathan

வெண் பொங்கல்

nathan

சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி

nathan

சூப்பரான சிக்கன் – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

பனீர் பாலக் பரோட்டா

nathan

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

வெஜிடபிள் உருண்டை

nathan

சுவையான ஆப்பிள் பஜ்ஜி – செய்வது எப்படி?

nathan