pEBt39C
சிற்றுண்டி வகைகள்

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் முந்திரி சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.pEBt39C

Related posts

சத்தான திணை கார பொங்கல்

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

அரிசி வடை

nathan

ஃப்ரைடு பொடி இட்லி

nathan

சுவையான குடைமிளகாய் சாண்ட்விச்

nathan

குரக்கன் ரொட்டி

nathan

சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ்

nathan

Brown bread sandwich

nathan

பச்சைமிளகாய் காரச் சீடை

nathan