30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 8 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பை நன்றாக வேகவைத்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் நெய் விட்டு கடலைப்பருப்பு விழுது, வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறவும். நன்கு சுருண்டு வந்ததும் முந்திரி சேர்த்து, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related posts

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

அதிரசம் என்ன அதிசயம்?

nathan

சுவையான ஸ்நாக்ஸ் ரச வடை

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

தக்காளி பஜ்ஜி

nathan

சிம்பிளான. சீஸ் மக்ரோனி

nathan

உளுந்து வடை

nathan