deng 07486
மருத்துவ குறிப்பு

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!

உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகாரம் வழங்கி உள்ளது. ‘Dengvaxia’ என்னும் இந்தத் தடுப்பூசி, ஒன்பது வயதைக் கடந்தவர்களுக்கு வருடத்துக்கு மூன்று முறை அளிக்க முடியும் எனப் பரிந்துரை செய்துள்ளது. 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ‘Dengvaxia’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

dengvaxia

கொசு மூலமாகப் பரவும் டெங்கு காய்ச்சலால் ஓர் ஆண்டுக்கு 390 மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சனோஃபி என்ற நிறுவனம், டெங்கு நோய்க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

கடந்த 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக ‘Dengvaxia’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளதால், உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.deng 07486

Related posts

உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்!

nathan

இயற்கையான முறையில் கருத்தரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள்…!

nathan

கால் ஆணி குணமாக பாட்டி வைத்தியம்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் நல்லெண்ணெய்

nathan

இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

தலைசுற்றலை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan