31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு ஒரு கப்

பாசிப் பருப்பு ஒரு கைப்பிடி

தேங்காய்த் துருவல் கால் கப்

நாட்டுச் சர்க்கரை கால் கப்

ஏலக்காய் 2

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வேகவைத்து எடுத்துவையுங்கள். கேழ்வரகு மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். அதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுங்கள்.

Related posts

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

கேரட் தோசை

nathan

மைதா சீடை

nathan

இட்லி 65

nathan

இளநீர் ஆப்பம்

nathan

பஞ்சாபி ஸ்பெஷல் பன்னீர் குல்சா

nathan

சிக்கன் வடை………..

nathan