31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்
வாழைப்பழம் – ஒன்று
வெல்லம் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு
நெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து… ஏலக்காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.

இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: குழிப்பணியாரக் கல்லிலும் நெய் விட்டு மாவை அப்பங்களாக சுட்டு எடுக்கலாம்.

Related posts

எளிய முறையில் அவல் கேசரி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

nathan

செட்டிநாடு பாசிப்பருப்பு நெய் உருண்டை

nathan

கிரானோலா

nathan

சந்தேஷ்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் முந்திரி பக்கோடா

nathan

தனியா துவையல்

nathan

சுய்யம்

nathan

சத்தான பார்லி வெண் பொங்கல்

nathan