29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

எள் உருண்டை :

தேவையான பொருட்கள்: கருப்பு எள் – 1 கப் வெல்லம் – 1/4 கப் ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் எள்ளை சேர்த்து, அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, பின் சிறு உருண்டைகளாக உருட்டினால், எள் உருண்டை ரெடி!

Related posts

ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

nathan

முட்டை இட்லி உப்புமா

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்

nathan

ஸ்டஃப்டு சாதம் பராத்தா

nathan

சுவையான நூடுல்ஸ் பக்கோடா

nathan

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

nathan

சத்து நிறைந்த ராகி ஆலு பரோட்டா

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan