29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகம் வசீகரமாக இருக்க…

ld622முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவைகளை கடைபிடியுங்கள்.

* புதினாவை, தயிரில் சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும்.

* முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால், முக வசீகரம் அதிகரிக்கும்.

* தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்தால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும்.

* வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி, கண்களுக்கு கீழே வைத்தால், கருவளையம் நீங்கும்.

* கோடை காலத்தில், மோரை துணியால் முக்கி, முகத்தில் தேயுங்கள். மினுமினுப்பு அதிகரிக்கும்.

* பாலில் எலுமிச்சை பழச்சாறை கலந்து, முகத்தை கழுவினால் நல்லது.

* ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் பூசுவதும், முகத்தை பொலிவாக்கும்.

Related posts

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!…

sangika

இதை நீங்களே பாருங்க.! இந்திய கிரிக்கெட் அணி வீரரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்!

nathan

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

nathan

இயற்கையான க்ளென்சர் கருப்பு திட்டுகள் மறைய

nathan

கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ்

nathan

என்ன ​கொடுமை இது? கண்ணாடி முன் படு கிளாமர் உடையில் கஸ்தூரி எடுத்த செல்பி.

nathan

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய் பதக்கம் வென்ற மகள்.

nathan