31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

என்னென்ன தேவை?

கஸ்டார்ட் ஆப்பிள் – 8 முதல் 10
மேரி பிஸ்கட் – 7 முதல் 8
பால் – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்

எப்படி செய்வது?

நல்ல பழுத்த கஸ்டார்ட் ஆப்பிள் எடுத்து இரண்டாக வெட்டி விதைகளை நீக்கவும். சதையை கரண்டியால் நீக்கி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, மேரி பிஸ்கட், பால் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கன்டெய்னரில் அதை ஊற்றி பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு நன்றாக மசித்து கன்டெய்னரில் ஊற்றி மேலும் 1 மணி நேரம் பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.

Related posts

சாக்லெட் புடிங்

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

nathan

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

nathan

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan

பிரெட் ஐஸ்கிரீம்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan