24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

என்னென்ன தேவை?

வேக வைத்த வரகு அரிசி – 1/4 கப் (குதிரைவாலி, சாமை அரிசியும் பயன்படுத்தலாம்),
ஸ்ட்ராபெர்ரி – 2 கப்,
ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்,
இரவே ஊற வைத்த பாதம், முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்,
தேன் – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மேலே கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து தேவையானஅளவு தண்ணீர் ஊற்றிப் பரிமாறவும். இந்த ஸ்மூத்தியை உடனடியாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்தும் குடிக்கலாம்.sl4513

Related posts

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

காஃபி ஐஸ் கிரீம்

nathan

குல்பி

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

கேசர் பிஸ்தா குல்பி

nathan

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

வெனிலா ஐஸ்க்ரீம்

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan