30 C
Chennai
Saturday, Mar 14, 2026
21 2874826f
சைவம்

மாங்காய் வற்றல் குழம்பு

என்னென்ன தேவை?

மாங்காய் வற்றல் – 10 துண்டுகள்

புளி – எலுமிச்சை அளவு

கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்

பெருங்காயம் – சிறு துண்டு

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காய் வற்றலில் வெந்நீர் தெளித்து, பத்து நிமிடம் ஊறவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். உடன் சாம்பார் பொடி, கறிவேப்பிலை சேர்த்துப் புரட்டுவிடுங்கள். புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் மாங்காய் வற்றலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு பதம் வந்ததும் இறக்கிவையுங்கள்.21 2874826f

Related posts

குஜராத்தி கதி கிரேவி

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

பச்சை சுண்டைக்காய் குழம்பு

nathan

பச்சை மொச்சை உருளைக்கிழங்கு வறுவல்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan

வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

சூப்பரான மசாலா வடை குழம்பு

nathan

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

பட்டாணி குருமா

nathan