pa2Bfour2BCustom
சிற்றுண்டி வகைகள்

மசாலா பராத்தா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 1/2 கப்,
சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தலா 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை- 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொத்தமல்லித்தழை, ஓமம், சீரகம், கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் செய்து தவாவில் சுட்டு எடுக்கவும். pa2Bfour2BCustom

Related posts

ஓணம் ஸ்பெஷல்: ஓலன் செய்வது எப்படி

nathan

இஞ்சித் தொக்கு

nathan

இட்லி

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

சத்தான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம்

nathan

சத்து நிறைந்த பீன்ஸ் கோதுமை அடை

nathan

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

nathan

ராஜ்மா சாவல்

nathan

வேர்க்கடலை போளி

nathan