201611231016595022 Banana Almond smoothie SECVPF
பழரச வகைகள்

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:

பொடித்த பாதாம் தூள் – 2 ஸ்பூன்
அரைத்த பாதாம் விழுது – கால் கப்
குளிர்த்த பால் – 1 கப்
லவங்கப்பட்டை பொடி – கால் ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் – 10
தேன் – 1 ஸ்பூன்
வாழைப்பழம் – 1

செய்முறை:

* வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* மிக்சியில் வாழைப்பழம், தேன், ஐஸ் கியூப்ஸ், பாதாம் விழுது மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் லவங்கப்பட்டை பொடி மற்றும் பாதாம் பொடியை தூவி பருகவும்.

* சத்தான சுவையான வாழைப்பழம் – பாதாம் ஸ்மூர்தி தயார்.201611231016595022 Banana Almond smoothie SECVPF

Related posts

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

பைனாப்பிள் ஜூஸ்

nathan

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

வெள்ளரிக்காய் மோர்

nathan

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika

ராகி பாதாம் மில்க் ஷேக்

nathan

இளநீர் காக்டெயில்

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan