36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
பழரச வகைகள்

குளு குளு புதினா லஸ்ஸி

குளு குளு புதினா லஸ்ஸி
தேவையான பொருட்கள் :தயிர் – 1 கப்
புதினா இலைகள் – சிறிதளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
குளிர்ந்த தண்ணீர் – 1/2 கப்
ஐஸ்கட்டிகள் – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்பசெய்முறை :

• புதினா இலைகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• சீரகத்தை வறுத்து பொடித்து கொள்ளவும்.

• தயிரை மிக்ஸி பிளெண்டரில் போட்டு, புதினா, ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும்.

• நன்கு அடித்ததும் மேலும், இதில் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஜில் என்று பரிமாறவும்.

• வெயிலுக்கு உடலுக்கு நல்ல குளுமையை தரும் இந்த புதினா லஸ்ஸி

Related posts

வாழைப்பழ லஸ்ஸி

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

மாதுளை ரைத்தா

nathan

அன்னாசி பழ – இளநீர் டிரிங்க்

nathan

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

கேரட் லஸ்ஸி

nathan

கோல்ட் (Cold) காபி

nathan

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

nathan

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

nathan