1387896279banana floewer
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ பச்சடி

தேவை:

வாழைப்பூ – 1 கப்

தனியா – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

தயிர் – 1 கப்

பெருங்காயத்தூள் – சிறிது

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

காய்ந்த மிளகாய் – 2

கடுகு, உளுந்தம் பருப்பு – கால் ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

அலங்கரிக்க:

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

வெறும் வாணலியில் தனியா, வெந்தயத்தை வறுத்து நைசாக பொடி செய்யவும். பின்னர் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூ, உப்பு சேர்த்து சுருள வதக்கவும்.

பரிமாற வேண்டிய பாத்திரத்தில் தயிர், பெருங்காயத்தூள், வதக்கிய வாழைப்பூ, பொடித்த தனியா, வெந்தயம் சேர்த்து கலந்து, கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்தமிளகாய் தாளித்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி அலங்கரித்து பரிமாறவும்1387896279banana%20floewer

Related posts

சுவையான தட்டு வடை

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

பாசி பருப்பு இனிப்பு தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

nathan

வாழைக்காய் புட்டு

nathan

எளிய முறையில் அவல் கேசரி

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

சத்தான மிளகு அடை

nathan