29.2 C
Chennai
Saturday, Jul 5, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

fc53495c-5723-4201-b0b3-4e57243ebba7_S_secvpfஇன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி படம் 1-ல் உள்ளபடி நிற்கவும்.

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட (படம் 2-ல் உள்ளபடி) வேண்டும்.

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்து வந்தால் கால்வலி படிப்படியாக சரியாகும்

Related posts

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

nathan

குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களுக்கு அருமையான டிப்ஸ்!! மாதவிடாய்கோளாறுகளால் பாதிப்பு

nathan

முதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்!…

nathan

பல பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் பெருங்காயம்!…

nathan

கட்டாயம் இதை படியுங்கள்…டெங்கு, மலேரியா, சிக்குன் குனியாவில் இருந்து தப்பிக்க ஆயுர்வேதத்தில் மருந்துண்டு..

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

உணவு உண்ட உடனேயே கட்டாயம் செய்யக்கூடாத செயல்கள்!!!

nathan

ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விரும்பி சாப்பிடும் பரோட்டா சாப்பிட கூடாதென

nathan