25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
1477311454 0769
சிற்றுண்டி வகைகள்

தீபாவளி லேகியம் செய்வது எவ்வாறு??

தேவையானவை:

ஓமவல்லி இலை – 10
துளசி இலை – 10
இஞ்சி – 1 துண்டு
லவங்கம் – 3
நெய் – 2 டீஸ்பூன்
மிளகு – 10
தேன் – சிறிதளவு

செய்முறை:

மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய்யை விடவும். அரைத்த விழுது, பொடித்த வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.1477311454 0769

Related posts

சிக்கன் வடை………..

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

மைதா சீடை

nathan

சிறுதானிய வரிசையில் ஆரோக்கியம் தரும் கம்பு ரொட்டி

nathan

முட்டை தோசை

nathan

தால் கார சோமாஸி

nathan

பால் அப்பம்

nathan

சுரைக்காய் தோசை

nathan

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

nathan