36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை

கேழ்வரகு உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் வெல்லம் சேர்த்து தோசை செய்து கொடுத்து அசத்தலாம்.

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – ஒரு கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – அரை கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – தேவையான அளவு

செய்முறை :

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்தவுடன் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை ரெடி.

Related posts

பாட்டி

nathan

ஜாமூன் கோப்தா

nathan

முழு தம் காலிஃப்ளவர்

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

சுவையான மொறு மொறு சமோசா சாட்

nathan

வேர்க்கடலை லட்டு

nathan

டபுள் டெக்கர் பரோட்டா

nathan

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

nathan

இனிப்புச்சீடை

nathan