24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
sepang kilangu
ஆரோக்கிய உணவு

சேப்பங்கிழங்கில் உள்ள மருத்துவ பயன்கள்

சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். இதை சமைத்தால் குழ குழப்பாக இருக்கும். இந்த கிழங்கை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சிலர் விரும்பமாட்டார்கள் சேப்பங்கிழங்கை தோலுடன் கழவி வேக வைத்து பிறகு தோலை எடுத்து விடவேண்டும். இதை பெரிய நெல்லிக்காய் அளவாக நறுக்கிப் போட்டு சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதம் போன்ற சத்துப்பொருள்கள் உள்ளன. சேப்பங்கிழங்கை சாப்பிட்டால் நரம்புகளுக்கு நல்ல முறுக்கேறும். மலத்தை இளக்கி வெளியேற்றும். கபத்தை உற்பத்தி செய்யும். அறிவை விருத்தி செய்யும். உடல் உஷ்ணத்தைத் தணித்து சமப்படுத்தும். இதனால் ஜீரண சக்தி குறையும்.sepang kilangu

Related posts

உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?

nathan

கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்கள்

nathan

இரவு நேரத்தில் தெரியாம கூட மாம்பழத்தை சாப்பிடாதீங்க..

nathan

ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உடல்வலி நீக்கும் நாவல் பழச்சாறு பற்றி தெரியாத விடயங்கள்!

nathan

வாழ்நாளில் ஒருமுறையாவது கட்டாயம் சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டில் இதெல்லாம் இருக்கா? அப்போ உங்க கண்ணு சூப்பரா இருக்கும்!

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan