sl3569
சிற்றுண்டி வகைகள்

டொமட்டோ பிரெட்

என்னென்ன தேவை?

பிரெட் – 8 ஸ்லைஸ்,
பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (பெரியது, நறுக்கியது),
தக்காளி – 3,
எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க…

சோம்பு, மராட்டி மொக்கு,
பிரிஞ்சி இலை,
அன்னாசிப்பூ, லவங்கம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பிரெட் ஸ்லைஸை துண்டுகளாக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதையும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். பிரியாணி மசாலா சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் தெளித்து, நன்றாக சிவந்து எண்ணெய் கசிந்து வந்தவுடன் பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.sl3569

Related posts

சுவையான கோதுமை போண்டா

nathan

கார மோதகம்

nathan

கேழ்­வ­ரகு புட்டு

nathan

பலாப்பழம் பர்பி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா

nathan

ஹரியாலி பனீர்

nathan

பேபி கார்ன் ப்ரை

nathan

மாலை நேர நொறுவை! – பிரெட் போண்டா

nathan

பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்

nathan