36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

டொமட்டோ பிரெட்

என்னென்ன தேவை?

பிரெட் – 8 ஸ்லைஸ்,
பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்,
வெங்காயம் – 2 (பெரியது, நறுக்கியது),
தக்காளி – 3,
எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க…

சோம்பு, மராட்டி மொக்கு,
பிரிஞ்சி இலை,
அன்னாசிப்பூ, லவங்கம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பிரெட் ஸ்லைஸை துண்டுகளாக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து அதையும் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். பிரியாணி மசாலா சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் தெளித்து, நன்றாக சிவந்து எண்ணெய் கசிந்து வந்தவுடன் பொரித்த பிரெட் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Related posts

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

கேரட் தோசை

nathan

ரவா இனிப்பு பணியாரம் சமைப்பது எப்படி..?

nathan

அடைக் கொழுக்கட்டை

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

வெந்தய மாங்காய்

nathan

சூப்பரான அரிசி பொரி உப்புமா

nathan

சத்தான சிவப்பரிசி – கேரட் புட்டு

nathan

ப்ரெட் புட்டு

nathan