201607210800368946 7 hours less sleep will reduce longevity SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுளை குறைக்கும்

ஒருவர் தினமும் 7 மணிநேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும். இல்லையெனில் உடலில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

7 மணி நேரத்திற்கு குறைவான தூக்கம் ஆயுளை குறைக்கும்

மனிதர்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை உறங்கிக் கழிக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டுகள்!

* குழந்தை பிறந்த முதல் 2 ஆண்டுகளில், அம்மாக்கள் 6 மாத அளவு தூக்கத்தை இழந்து விடுகிறார்கள்.

* உறங்காமலே இருந்ததில் அதிகபட்ச சாதனை 11 நாட்கள்!

* தினமும் 7 மணி நேரங்களுக்குக் குறைவாக உறங்குவது ஆயுள் காலத்தையே குறைக்கும்.

* சரிவர தூங்காதவர்களுக்கு ஒரு வார காலத்திலேயே 0.9 கிலோ வரை எடை அதிகரிக்கவும் கூடும்.

* உறங்கும் போது தும்மல் வராது.

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள முடியாத நிலைக்கு Dysania என்று பெயர்.

* சரியாக தூங்கவில்லை என்றாலும், அப்படி நினைப்பதே களைப்பைப் போக்கும்!

* உறங்கும்போது நினைவாற்றல் அதிகரிக்கிறது.

* டி.வி. பார்ப்பதை விடவும், தூங்கும் போதுதான் அதிக கலோரிகள் செலவழிகின்றன.201607210800368946 7 hours less sleep will reduce longevity SECVPF

Related posts

செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும் சில வாஸ்து குறிப்புகள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் பெண்கள்

nathan

‘அந்த இடத்தில்’ அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

nathan

பயணம் செய்யலாமா பெண் கர்பமாக இருக்கும்போது?

nathan

ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பெண்களின் ஹேண்ட் பேக்குகள்.!தெரிஞ்சிக்கங்க…

nathan

காலில் கருப்பு கயிறு அணிபவர்கள் செய்யக்கூடாத தவறு என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

காபியைக் குறைத்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை 10 ஆண்டுகள் மேல் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்பவர்களுக்கு…

nathan

ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்

nathan