32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
201607021158139717 Legs waist strength Padma Sayanasana SECVPF
உடல் பயிற்சி

கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்

கால்கள், இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைந்த இந்த ஆசனம் உதவியாக இருக்கும்.

கால்கள், இடுப்புக்கு வலிமை தரும் பத்ம சயனாசனம்
செய்முறை :

விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபுறம் சாய்த்து வலது முட்டிக் கையை தரையில் ஊன்றி கை விரல்களால் தலையின் வலப்புற கன்னம், காதுகளை தாங்கியபடி படுக்கவும்.

பின்னர் இடது காலை நேராக தூக்கவும். இடது கையால் இடது கால் கட்டை விரலை பிடிக்கவும். ஆனால் கால் முட்டியை மடக்க கூடாது. இந்த நிலையில் 30 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு அடுத்த காலிலும் செய்யும். இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.

பயன்கள் :

உடல் மேல் நோக்கிய பிறை சந்திரன்போல் அமைவதால் நாற்பதாயிரம் நரம்புகள் வரை தூண்டப்பட்டு மன அமைதி கிடைக்கும். உடல் உஷ்ணம் தணியும். ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.201607021158139717 Legs waist strength Padma Sayanasana SECVPF

Related posts

கைத்தசைகளை குறைக்க உதவும் 4 உடற்பயிற்சிகள்

nathan

சில யோகாசனங்களைச் செய்வதன் மூலமும் தைராய்டு சரி செய்ய முடியும்.

nathan

ஆண்கள் பிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்

nathan

முழு உடலுக்குமான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

nathan

பர்வதாசனம்

nathan

4 விதமான யோகாசனம் செய்வதால் நாம் நமது மோசமான மனநிலையை வென்று காட்ட முடியும்:

nathan

வயிற்றுக்கான பயிற்சி–உடற்பயிற்சி

nathan

புதியவர்கள் செய்யும் வொர்க் அவுட் தவறுகள்

nathan

முதியவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை

nathan