36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சாலட் வகைகள்

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்
தயிர் – 1 கப்

பட்டன் காளான் துருவல் – 1/2 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க- தலா 1/2 கப்

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

இஞ்சி துருவல் – 1/4 டீஸ்பூன்

செய்முறை :
தயிரில் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கடைந்து கொள்ளவும்.

சிறிது எண்ணெயில் அனைத்து பொருட்களையும் தாளித்து உப்பு கலந்த தயிரில் கொட்டி மல்லித்தழை அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பர் சுவையுடன் இருக்கும்.

Related posts

வேர்க்கடலை சாட்

nathan

சுவையான ஃப்ரூட் சுண்டல்!….

sangika

அச்சாறு

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

கொய்யா பழ துவையல்

nathan