29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 2 கப்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் – 1/2 மூடி,
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
பட்டை – 1/2 இஞ்ச் அளவு,
ஏலக்காய் – 1,
கிராம்பு – 2,
பச்சை மிளகாய் – 1,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?

தேங்காயை அரைத்து மூன்று கப் பாலெடுக்கவும். அரிசியையும் வெந்தயத்தையும் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ரைஸ் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து கருகாமல் வதக்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தேங்காய்ப் பால், அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் வேக வைத்து இறக்கவும்.

Related posts

சுவையான காலிஃப்ளவர் 65

nathan

வெஜிடபிள் பிரியாணி

nathan

மணக்கும் ஓமம் சாதம்

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

தக்காளி சீஸ் ரைஸ்

nathan

பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?

nathan

சுவையான காலிஃப்ளவர் குருமா

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan