wMPiF6q
கேக் செய்முறை

காபி  கேக்

என்னென்ன தேவை?

காபி டிகாக்ஷன் – 1 கப்,
வெண்ணெய் – 120 கிராம்,
பொடித்த சர்க்கரை – 120 கிராம்,
மைதா – 120 கிராம்,
முட்டை – 2,
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,
சூடான பால் – 2 கப்.

எப்படிச் செய்வது?

மைதா, பேக்கிங் பவுடர் இரண்டையும் சலித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். முட்டையை நன்றாக நுரைக்க அடிக்கவும். முட்டையையும் சர்க்கரை, வெண்ணெய் கலவையையும் சேர்த்து நன்கு அடிக்கவும். இத்துடன் காபி டிகாக்ஷன் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக மைதாவைச் சேர்த்து, சூடான பால் சேர்த்துக் கலந்து 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.wMPiF6q

Related posts

வாழைப்பழ பான் கேக்

nathan

டயட் கேக்

nathan

மினி பான் கேக்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

மேங்கோ கிரீம் சீஸ் புட்டிங்

nathan

கூடை கேக்

nathan

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

nathan