31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1/2 கப்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
உப்பு – தேவையான அளவு,
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஓட்ஸை கடாயில் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, பச்சைமிளகாயை நறுக்கி போடவும். குடைமிளகாயை போட்டு வதக்கவும். 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும். தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 5-7 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

Related posts

அச்சு முறுக்கு

nathan

வெஜ் சாப்சி

nathan

கோதுமை ரவை வெங்காய தோசை

nathan

றுதானிய கார குழிப்பணியாரம்…

nathan

ஈஸியாக செய்யக்கூடிய குடைமிளகாய் புலாவ்

nathan

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

nathan

மசாலா பூரி

nathan

ரவை சர்க்கரைப் பொங்கல்

nathan

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

nathan