பழரச வகைகள்

தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன், ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு, தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10.

செய்முறை: தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.

Related posts

மேங்கோ பைனாபிள் லஸ்ஸி

nathan

கோடை வெப்பத்தை விரட்டும் குளு குளு பானங்கள் செய்வது எவ்வாறு

nathan

சூப்பரான பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது?…..

sangika

காபி மூஸ்

nathan

ஃபலூடா

nathan

சருமப் பாதுகாப்புக்கு தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்!

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

வாழைப்பழ ஆரஞ்சு ஜூஸ்

nathan