300 23 August 22
Other News

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழிப்பு

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எஸ் 400 வான்பாதுகாப்பு அமைப்பினை அழித்துள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் இணையத்தளம் உட்பட பல இந்திய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீநகர் விமானநிலையத்திற்கு அருகில் வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாகவும் ஜெட்விமானம் பறப்பது போல சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

விமானம் தென்பட்டு சில நிமிடங்களின் பின்னர் வெடிப்புசத்தம் கேட்டதாகவும் புகைமண்டலம் தென்பட்டது எனவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குரு பெயர்ச்சி-ராஜவாழ்க்கையை அடையும் 3 ராசிகள்

nathan

பல்லி விழும் பலன் பெண்களுக்கு

nathan

மனைவியுடன் -க்கு வெளிநாடு பறந்த நடிகர் ஆர்யா

nathan

சூர்யா குடும்பத்தின் ஜாலி டூர்..

nathan

தொகுப்பாளினி ரம்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

தாத்தாவின் 93வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்

nathan

பிரபல நடிகருடன் திருமண பார்ட்டியில் ஆட்டம்!! வீடியோ..

nathan

குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

nathan