28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sl3501
சிற்றுண்டி வகைகள்

பிரெட் மோதகம்

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1 கப்,
ரவை – 2 டீஸ்பூன்,
மைதா – 1/2 கப்,
அரிசி மாவு – 3 டீஸ்பூன்,
தேங்காய் – 1/2 மூடி (துருவியது),
சர்க்கரை – துருவிய தேங்காய்க்கு சமமான அளவு,
உப்பு – தேவையான அளவு,
பிரெட் – 6 ஸ்லைஸ் (தூளாக்கிக் கொள்ளவும்).

எப்படிச் செய்வது?

ஓட்ஸ், ரவை, மைதா, அரிசி மாவு, பிரெட் தூள், தண்ணீர், உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைக்கவும். தேங்காய், சர்க்கரையை சமமான அளவு சேர்த்து பூரணமாக கலந்து வைக்கவும். மாவைத் திரட்டி, அதன் நடுவில் பூரணத்தை வைத்து மோதகம் போல் செய்து, ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். sl3501

Related posts

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

இலகுவான அப்பம்

nathan

சூப்பரான கடலைப்பருப்பு சுண்டல்

nathan

வாழை இலை கொழுக்கட்டை

nathan

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan

பிரட் பஜ்ஜி

nathan

பருப்பு வடை,

nathan

கீரை புலாவ்

nathan