ஜோதிட அறிகுறிகளின் பலன்கள் வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு நபரின் எதிர்காலம் இப்படித்தான் கணிக்கப்படுகிறது. இது அனைவரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
கிரகப் பெயர்ச்சிகள் மாறி மாறி வருவதால், உங்கள் ஜாதகத்தின் பலன்களும் மாறும். அந்த வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி சனியும் செவ்வாயும் இணைந்து நவபஞ்ச ராஜ யோகத்தை உருவாக்குவார்கள்.
இந்த ராஜயோகத்தின் போது, செவ்வாய் மற்றும் சனி 9 மற்றும் 5 ஆம் வீடுகளில் அமர்ந்துள்ளனர். இதன் விளைவாக, சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள், செல்வம் மற்றும் பணம் கிடைக்கும். அவர்கள் யார் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- எதிர்பாராத பல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் வரும்.
- சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
- செய்யும் தொழிலில் பலத்த லாபத்தை பெறலாம்.
- நீங்கள் சந்தோஷத்தில் இருக்கும் போது தேவையற்ற செலவை தவிர்ப்பது நல்லது.
மீனம்
- மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகம் சிறப்பை கொடுக்கப்போகின்றது.
- உங்களின் பண வசதி அதிகரிக்கும்.
- இதுவரை இருந்த கடினமான பிரச்சழைனகள் விலகி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
- தொழிலில் கடுமையான போட்டி உண்டாகும்.
- வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- பணியிடத்தில் வைல செய்பவர்களின் நட்பு கிடைக்கும்.
- வணிகம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
- நிதி நிலையில் உழைப்பு ஏற்ற உயர்வு கிடைக்கும்.
- பல நாட்களாக நினைத்து வந்த ஆசைகள் நிறைவேறும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.