ஐஸ்க்ரீம் வகைகள்

ஜிஞ்சர் ஐஸ்க்ரீம் வித் பிஸ்கெட்

என்னென்ன தேவை?

வெனிலா ஐஸ்க்ரீம்-1 கப்,
ஓரியோ பிஸ்கெட்-10,
பொடியாக நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய்-1 டீஸ்பூன்,
கலர் சாக்லெட் ஃபிளேக்ஸ்-1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெனிலா ஐஸ்க்ரீமில் இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்பு ஓரியோ பிஸ்கெட்டின் ஒரு புறம் ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ்க்ரீமை எடுத்துத் தடவவும். அதை சாக்லெட் ஃபிளேக்ஸில் டிப் செய்து மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லெனப் பரிமாறவும்.

Related posts

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

வெனிலா ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ்

nathan

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan

மேங்கோ குல்ஃபி

nathan

நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்

nathan